ராகுல் காந்தி கைது:
உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அவரது ஊரான ஹத்ராஸ் கிராமத்திற்கு தடையை மீறி சென்றனர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் . போலிசாரின் எச்சரிக்கையையும் மீறி சென்றதால் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார் .
தொற்றுநோய் தடுப்பு சட்டத்தையும் மீறி சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊர் முழுவதும் பரபரப்பாய் காணப்படுகின்றன. பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் எழுப்புகின்றனர் .

No comments:
Post a Comment