REAL TIME NEWS sujith

Friday, 2 October 2020

பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அமைச்சர் விளக்கம்:

                       தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன் ஈரோடு மாவட்டத்தில்15கோடி மதிப்புள்ள திட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என கூறினார்.


 
                        இந்த செய்தியை கேட்ட மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் இந்த அறிவிப்பு பெறிய ஆச்சரியம் இல்லை. கொரோனாவின் தாக்கம் குறைந்த பின் தான் பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்க முடியும் என கூறினார்.

                                                  

                                                               

Thursday, 1 October 2020

GANDHI JAYANTI SPECIALS

  INTERNATIONAL NONVIOLENCE DAY :                                  
                                                     Father of India is Mahatma Gandhi he was born in october 2nd 1869 in porbandar . His  full  name is Mohandas Karamchand Gandhi.Wife of Mahatma Gandhi is Kasturba Gandhi . He died in 30 January 1948 in New Delhi. His birthday is celebrated as a Gandhi  Jayanti in India and it is  a holiday for all .His birthday is also celebrated as International Nonviolence day.   

 

 

He is lawyer and a politician . He also a leader of Indian National Congress at some point . Mahatma Gandhi is one of the greatest inspiration of all time for everyone and stands always in peace 

ராகுல் காந்தி உத்திரப் பிரதேசத்தில் கைது

 ராகுல் காந்தி கைது:

                                          உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அவரது ஊரான ஹத்ராஸ் கிராமத்திற்கு தடையை மீறி சென்றனர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் . போலிசாரின் எச்சரிக்கையையும் மீறி சென்றதால் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார் .


 

                                 தொற்றுநோய் தடுப்பு சட்டத்தையும் மீறி சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனால் அந்த ஊர் முழுவதும் பரபரப்பாய் காணப்படுகின்றன. பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் எழுப்புகின்றனர் . 

பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை

  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அமைச்சர் விளக்கம்:                        தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன் ஈரோடு மாவட்டத்தில்...

Popula Posts