REAL TIME NEWS sujith

Monday, 28 September 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அமைச்சர் அதிரடிஅறிவிப்பு

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?

                                                                                தமிழக  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டயன் செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகயில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி தவறான தகவல்கள் பரவிவந்தநிலையில் அமைச்சர் விளக்கம் மேலும் அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு அல்ல மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் கேட்க பள்ளிகளுக்கு செல்ல மட்டுமே அனுமநி அளித்திருந்தோம் பள்ளி திறப்பு அல்ல அதற்காகவோ பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்றுவர வேண்டும் இது மாணவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின்படியே இருக்க வேண்டும் பள்ளிகள் மாணவர்களை கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தகூடாது .
 


பள்ளிகள்திரப்பு முதல்வர் அறிவப்பு :
                                                                    பல்வேறு துறைகளுடண் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு பற்றி முழுமயாக தமிழக முதல்வர் எடப்பாடி செப்டம்பர் 29ஆம் தேதி அறவிப்பார் என்று தமிழக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன் கூறினார்.
 


புதுச்சேரியில் அக்டோ 9 பள்ளிதிறப்பு :   
                                                                       கொரோனா பரவல் காரனமாக உலகம் முழுவதும் பள்ளி திறக்கப்படாத நிலையில் உலகம் முழுக்கவும் இயல்பு நிலையில் திரும்பி வரும் நிலையில் புதுச்சேரியிலும் இயல்பு திரும்பி வருகிறது அதன் ஒரு கட்டமாக வரும் அக்டோபர் 29ஆம் தேதி புதுச்சேரியில் திறக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு மக்களும் எதிர்கட்சியினறும் கடும் கண்டனங்களை தெறிவித்து வருகின்றனர் ஏனெனில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் பள்ளிகள் திறப்பது கொரோளா பரவம் என்று பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர். 


                                                                                 

1 comment:

பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை

  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அமைச்சர் விளக்கம்:                        தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன் ஈரோடு மாவட்டத்தில்...

Popula Posts